நிகழும் சம்பவங்கள் நம் நேர்மைக்கு நடக்கும் அக்னிப்பரீட்சை - கமல்ஹாசன்

நிகழும் சம்பவங்கள் நமது நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நிகழும் சம்பவங்கள் நம் நேர்மைக்கு நடக்கும் அக்னிப்பரீட்சை - கமல்ஹாசன்
x
நிகழும் சம்பவங்கள் நமது நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆர்ப்பாட்ட கூட்டம் நம்மை வன்முறைக்கு  இழுக்கும், மயங்காதீர், அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன் தோற்கும்  என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்