திராவிட கட்சிகள் ஆட்சியை விட்டு போகவேண்டும் - சீமான்

இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியை விட்டு போக வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திராவிட கட்சிகள் ஆட்சியை விட்டு போகவேண்டும் - சீமான்
x
இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியை விட்டு போக வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்