அதிமுகவில் இருந்து திமுக வேட்பாளரின் அண்ணன் நீக்கம்

இளவேலங்கால் ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் அயிரவன்பட்டி கிளைக்கழக செயலாளர் சாவித்திரி ஆகியோரை நீக்குவதாக பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியார் கூட்டாக அறிவித்துள்ளனர்
அதிமுகவில் இருந்து திமுக வேட்பாளரின் அண்ணன் நீக்கம்
x
அதிமுகவில் இருந்து ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட இளவேலங்கால் ஊராட்சி செயலாளர் முருகேசன் மற்றும் அயிரவன்பட்டி கிளைக்கழக செயலாளர் சாவித்திரி ஆகியோரை நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியார் கூட்டாக அறிவித்துள்ளனர். இருவரும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முருகேசன், திமுக வேட்பாளரின் உடன்பிறந்த அண்ணன் என்பதும், சாவித்திரி, அண்ணன் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்