இருகூர் சந்தை​யில் நடைபயணம் மூலம் ஸ்டாலின் பிரசாரம் ...

சூலூர் சட்டன்ற தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், இன்று காலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
x
சூலூர் சட்டன்ற தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், இன்று காலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  சூலூர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிடுகிறார். இந்நிலையில் இருகூர் சந்தை பகுதியில் நடந்து சென்ற ஸ்டாலின், பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். நடைபயணம் சென்ற ஸ்டாலினிடம் சிறுவர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்