ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சாமி தரிசனம் செய்தார்.
ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம்
x
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சாமி தரிசனம் செய்தார். திருப்பரங்குன்றம் பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் நிலையில், அவரது மனைவி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள், சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்