ரூ.22 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 673 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ.22 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
x
துபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 673 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த இலங்கேஸ்வரன், தஞ்சாவூரை சேர்ந்த மகாலிங்கம் ஆகியோரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்துக்கு, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்சதை அடுத்து வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.அப்போது ராமநாதபுரத்தை  சேர்ந்த ராஜா முகமது என்பவர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 416 கிராம் தங்க கட்டியை கடத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்க கட்டியை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராஜா முகமதிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


Next Story

மேலும் செய்திகள்