தூத்துக்குடி சென்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் - ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

ஒட்டபிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையா-வை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி சென்றார்.
தூத்துக்குடி சென்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் - ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
x
ஒட்டபிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையா-வை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி சென்றார். விமானநிலையத்தில் திரண்டிருந்த அந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், உறுப்பினர் கனிமொழி, தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை காலை 8 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் மே தின பேரணியில் ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்