குழந்தை கடத்தலை தடுக்க த.மா.கா யோசனை

குழந்தை கடத்தலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை மக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டுமென ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.
குழந்தை கடத்தலை தடுக்க த.மா.கா யோசனை
x
குழந்தை கடத்தலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை மக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டுமென த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தை கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்