கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்ட விழா

ஒசூர் அருகே கொத்தப்பள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது.
கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்ட விழா
x
ஒசூர் அருகே கொத்தப்பள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த எருதாட்டவிழாவில் கூட்டத்தின் நடுவே சீறிப்பாய்ந்த மாடுகள் முட்டியதில் ஏராளமான பொதுமக்கள் படுகாயடைந்தனர்.இதனையடுத்து அவர்கள் ஒசூரிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்