பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐஜி ஆலோசனை

பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து  ஐஜி ஆலோசனை
x
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐஜி தலைமையில் ஆலோனை கூட்டம் நடைபெற்றது. பதட்டமான தொகுதிகளை கண்டறிந்து அதற்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்