"வாக்குகளை விற்காமல் கடமையை செய்யுங்கள்" - கிரண்பேடி வேண்டுகோள்

வாக்காளர்கள் தங்களது வாக்குகளை விற்காமல், கடமையை செய்ய வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
வாக்குகளை விற்காமல் கடமையை செய்யுங்கள் - கிரண்பேடி வேண்டுகோள்
x
வாக்காளர்கள் தங்களது வாக்குகளை விற்காமல், கடமையை செய்ய வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் தேர்தல் பணிகள் சிறப்பாக நடந்து வருவதாக கூறினார். மக்கள் அனைவரும் வாக்களிக்க செல்ல வேண்டும் என்றும், வாக்களிப்பது மக்களின் கடமை என்றும் கிரண்பேடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்