உள்மாவட்டங்களில் வெப்ப நிலை 4 டிகிரி அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்ப நிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்மாவட்டங்களில் வெப்ப நிலை 4 டிகிரி அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்ப நிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வேலூர் திருவண்ணாமலை, தர்மபுரி,  சேலம்,  நாமக்கல்,  கரூர்,  திருச்சி,  பெரம்பலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும், சென்னையை பொருத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்