கர்நாடகா, முல்லை பெரியாறில் அணை கட்ட கூடாது - வைகோ

கர்நாடகா மற்றும் கேரளாவில் அணை கட்டுவது தடுக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
கர்நாடகா  மற்றும் கேரளாவில் அணை கட்டுவது தடுக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஈரோடு வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து குமாரபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், விவசாய நிலங்கள் வழியே உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கும்  எதிர்ப்பு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்