போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய களத்தில் குதித்த அமைச்சர் ...

சத்தியமங்கலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய வந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய களத்தில் குதித்த அமைச்சர் ...
x
சத்தியமங்கலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய வந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடன் வந்த அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் கார்களும்  வாகன நெரிசலில் சிக்கின. போலீசார் சம்பவ  இடத்திற்கு வந்து, போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த முயற்சித்தும் வாகனங்கள் நகரவில்லை. ஒரு கட்டத்தில் அமைச்சர் கருப்பணன் காரை விட்டு கீழே இறங்கி வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்