மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் தமிழகம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்

மருத்துவ துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்
x
மருத்துவ துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  பெருமிதம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு எலும்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கை காயம் சிகிச்சை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெறுகிறது.  இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பன்வாரிலால் புரோகித், இந்திய அளவில் பல்வேறு சுகாதார திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வாக தெரிவித்தார். மருத்துவ துறையில் தமிழகம்  மற்ற மாநிலங்களுக்கு  முன்மாதிரியாக திகழ்வதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்