மேலூரில் பிரசாரத்தல் ஈடுபட்ட தினகரன் - மறைந்த முன்னாள் எம்எல்ஏ புகழ்பாடி வாக்கு சேகரிப்பு
மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை ஆதரித்து தினகரன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மேலூரில் நடந்த பிரசாரத்தில் பேசிய தினகரன், மறைந்த முன்னாள் மேலூர் தொகுதி எம்எல்ஏ சாமியின் பெருமைகளை பற்றியே பேசினார். பொதுவாக பல இடங்களில் அரசியல் பேசும் தினகரன், இங்கு அதுபோல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வட சென்னை அ.ம.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சூழலும் பிரமாண்ட பரிசு பெட்டியுடன் வட சென்னை அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார். தினகரனின் சட்டமன்ற தொகுதியான ஆர்கே நகருக்கு உட்பட்ட தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர்,
மக்கள் திட்ட பணிகளை நிறைவேற்ற விடாமல் அதிமுகவினர் தடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்
Next Story