கரகாட்ட குழுவினருடன் சென்று வாக்கு சேகரித்த ஹெச்.ராஜா

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜா, அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கரகாட்ட குழுவினருடன் சென்று வாக்கு சேகரித்த ஹெச்.ராஜா
x
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜா, அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் கடகாட்ட குழுவினரும் சென்று வாக்கு சேகரித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்