சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சிலம்பொலி செல்லப்பன் மறைந்தாலும், அவருக்கும் தமிழுக்கும் உள்ள ஆழ்ந்த உறவு என்றென்றும் நிலைத்து நிற்கும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
x
சிலம்பொலி செல்லப்பன் மறைந்தாலும், அவருக்கும் தமிழுக்கும் உள்ள ஆழ்ந்த உறவு என்றென்றும் நிலைத்து நிற்கும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய எளிமையான சிலப்பதிகார உரைகள் இளைய தலைமுறை மட்டுமின்றி, தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய பரிசாக இருக்கும் என்பதில் ஐயமில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் அவரது  மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்