திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் - திமுக தலைவர் ஸ்டாலின்

விவசாயத்திற்கு எதிரான திட்டங்களுக்கு துணை நிற்கும், முதலமைச்சர் எப்படி விவசாயி ஆவார் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
விவசாயத்திற்கு எதிரான திட்டங்களுக்கு துணை நிற்கும், முதலமைச்சர் எப்படி விவசாயி ஆவார் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,  தி.மு.க-வை யாரும் அழிக்க முடியாது என்றும் அதை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் எனவும் ராமதாசுக்கு பதிலடி கொடுத்தார். தொகுதிவாசிகள் முக்கிய கோரிக்கைகளை எடுத்துக்கூறிய ஸ்டாலின், தி.மு.க ஆட்சியை கைப்பற்றினால், அவைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்