காஞ்சிபுரம் : தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் வீடுகளில் இரவு நேரங்களில் கொள்ளையடித்த லிங்கா மற்றும் ஜெகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் : தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் வீடுகளில் இரவு நேரங்களில் கொள்ளையடித்த லிங்கா மற்றும் ஜெகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரும் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்