எங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளது - அன்புமணி ராமதாஸ்

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து ஆற்காட்டில் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்
x
 திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சி பற்றி பேசாமல் தனி நபர் விமர்சனம் செய்வதாக கூறினார். மேலும், தொடர்ந்து பாமகவை ஸ்டாலின் விமர்சித்து வருவதால், நடைபெறும் இந்த தேர்தல் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் போட்டி அல்ல என்றும்  பாமகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி எனவும் கிண்டலாக பேசினார்

Next Story

மேலும் செய்திகள்