கோவை சிறுமி கொலை வழக்கு விவகாரம் - சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்

பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்
கோவை சிறுமி கொலை வழக்கு விவகாரம் - சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்
x
சிறுமியின் வழக்கில்  கைது செய்யப்பட்ட நபரின் பாட்டியும் சம்பவம் நடந்த நாளில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். எனவே, அன்றைய தினமே உயிரிழந்த, பாட்டியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தார். Next Story

மேலும் செய்திகள்