திமுக கூட்டணி வெற்றி அடைவது உறுதி - திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர் நடராஜனை ஆதரித்து, கொடிசியா மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திமுக கூட்டணி வெற்றி அடைவது உறுதி - திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
x
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர் நடராஜனை ஆதரித்து, கொடிசியா மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், கே.எஸ். அழகிரி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 
திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார். அதிமுக கூட்டணி டெபாசிட் இழக்கும் என்றும், தேர்தலுக்காக சேர்ந்த கூட்டணி, அதன் பிறகு பிரிவது நிச்சயம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்