"பொள்ளாச்சி விவகாரம் - விவாதம் நடத்த தயார்" - கொங்குநாடு மக்கள் கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் அழைப்பு

பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணியுடன் விவாதம் நடத்த தயார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி விவகாரம் - விவாதம் நடத்த தயார் - கொங்குநாடு மக்கள் கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் அழைப்பு
x
பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணியுடன் விவாதம் நடத்த தயார் என  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.  நாமக்கல்லில் செய்தியாளர்களிம் பேசிய அவர், ஏப்ரல் 7- ம் தேதியன்று ராசிபுரத்தில் உள்ள கொங்கு மண்டபத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில்  விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ளார். அந்த தேதியில் அமைச்சருக்கு வர வாய்ப்பில்லை என்றால் வேறு தேதியை அவர் அறிவிக்கட்டும் என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்