மாணவிகளிடம் ஸ்டாலின் பிரசாரம் - ஸ்டாலினை பார்த்து மாணவர்கள் உற்சாகம்

கல்லூரி மாணவர்களிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் திடீர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மாணவிகளிடம் ஸ்டாலின் பிரசாரம் - ஸ்டாலினை பார்த்து மாணவர்கள் உற்சாகம்
x
மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்களிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் திடீர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை புறநகரில் சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த ஸ்டாலின், மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை பார்த்தார். உடனடியாக, பிரசார வாகனத்தை நிறுத்தச் சொல்லி, அதிலிருந்து கீழே இறங்கி வந்து மாணவர்களை சந்தித்தார்.தி.மு.க தலைவரை பார்த்ததும் மாணவர்கள் உற்சாக மிகுதியில் விசில் அடித்து மகிழ்ந்தனர்

Next Story

மேலும் செய்திகள்