தமிழகத்தில் வன்முறை கலாச்சாரத்தை காலூன்ற செய்தது திமுக - ஒ. பன்னீர்செல்வம்

தமிழகத்தில் வன்முறை கலாச்சாரத்தை காலூன்ற செய்தது திமுக என்று துணை முதல் அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
x
தமிழகத்தில் வன்முறை கலாச்சாரத்தை காலூன்ற செய்தது திமுக என்று துணை முதல் அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். மயிலாடுதுறையில் பிரசார கூட்டத்தில் பங்கேற்றபோது இதனை அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்