1 கோடி மரங்கள் நடும் திட்டம் - ஆளுனர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் நடும் திட்டம் தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் தொடங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் நடும் திட்டம் தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் தொடங்கி வைத்தார். அப்துல்கலாம் சமுதாய காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் 33 மாவட்டங்களில் தலா 3 லட்சத்து 60 ஆயிரம் வீதம் 1கோடி மரங்கள் நட்டு பரமரிக்கப்படவுள்ளது.
Next Story