ஊஞ்சலில் அம்பாள் - பக்தர்கள் தரிசனம்

நாக-தோஷ பரிகார ஸ்தலமான கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஊஞ்சலில் அம்பாள் - பக்தர்கள் தரிசனம்
x
நாக-தோஷ பரிகார ஸ்தலமான கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள், ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியையொட்டி, தாள வாத்திய இசைக் கச்சேரியும் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்