கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்
கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்
x
கோவை மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி. பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் 

Next Story

மேலும் செய்திகள்