சிவகங்கை வேட்புமனு தாக்கலில் ருசிகரம் : வேகமாக மனு தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம்

தம்மை சம்பிரதாயத்துக்காக முதலில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும் படி கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார்.
சிவகங்கை வேட்புமனு தாக்கலில் ருசிகரம் : வேகமாக மனு தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம்
x
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ,இன்று வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகம் வந்த போது, சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்து கொண்டிருந்தார்.தம்மை சம்பிரதாயத்துக்காக முதலில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும் படி கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்