ஜெயலலிதா- விஜயகாந்த் இடையே நடந்த காரசார வாக்குவாதம் : சவாலுக்கு சவால் விடுத்து சட்டப்பேரவையில் வாதம்
சட்டப்பேரவையில்,அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது
சட்டப்பேரவையில்,அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.இது பற்றி முன்னர் குறிப்பிட்ட தேமுதிகவினர்,விஜயகாந்த் துணிச்சலுடன் பேசியதாக பெருமிதம் தெரிவித்து வந்தனர்.தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ள நிலையில், அன்றைய தினம் விஜயகாந்த் ஆவேசப்பட்டு பேச திமுக-வே காரணம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
Next Story