ரெயின் டிராப்ஸ் அமைப்பு சார்பில் பெண் சாதனையாளர்களுக்கு விருது

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 20 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
x
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 20 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், பரதநாட்டிய கலைஞர் சாந்தா நடராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பார்வையில்லாத குழந்தை பாடகி சஹானா, சிலம்ப பிரிவில் ஐஸ்வர்யா மணிவண்ணன், 84வயது தடகள வீராங்கனை டெய்சி விக்டர் உள்ளிட்ட 20 பேர் விருதுகளை பெற்றனர். விழாவில், திரைப்பட இயக்குனர் முருகதாஸ், நடிகைகள் வடிவுக்கரசி, பூர்ணிமா, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி நட்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்