தேர்தல் 2019 : பஞ்சாமிர்தம் டப்பாக்களின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பழனியில் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் 2019 : பஞ்சாமிர்தம் டப்பாக்களின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
x
நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பழனியில் பஞ்சாமிர்தம் டப்பாக்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் டப்பாக்களில் நூறு சதவீதம்  வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்