பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் : 50 பேண்ட் வாத்தியங்களுடன் கொண்டாட்டம்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 50 க்கும் மேற்பட்ட பேண்ட் வாத்தியங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் : 50 பேண்ட் வாத்தியங்களுடன் கொண்டாட்டம்
x
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 50 க்கும் மேற்பட்ட பேண்ட் வாத்தியங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காந்தி சிலை அருகே நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தின்போது 50 க்கும் மேற்பட்ட வாத்திய கலைஞர்கள், பேண்டு வாத்தியங்களை அடித்தனர். வண்ண ஆடைகளுடன் உற்சாகமாக 2 மணி நேரம் அடிக்கப்பட்ட பேண்ட் வாத்தியத்தால் பொள்ளாச்சி நகரம் ஆராவாரமாக காணப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்