கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக் குட ஊர்வலம் : ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அணிவகுப்பு
பதிவு : மார்ச் 22, 2019, 03:57 PM
சேலத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சேலத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தீர்த்த குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஜலகண்டபுரத்தில் உள்ள உருத்திர வன்னிய மகாராஜா கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மலையம்பாளையத்தில் உள்ள குளத்தில் இருந்து தீர்த்தத்தை எடுத்து கொண்டு, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலம் வந்தனர். மேளதாளங்கள் முழங்க யானை குதிரைகளுடன்  கோயில் வந்தடைந்த பக்தர்கள், சாமியை வழிபட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சேலம் : சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

சேலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

48 views

சேலம் : கிராமிய இசை கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி காலனியில் கிராமிய இசைக்கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

20 views

அதிமுக முன்னாள் பெண் நிர்வாகி கொடூர கொலை - முன்விரோதத்தால் நடந்த பயங்கரம்

சேலம் அருகே அதிமுக முன்னாள் நிர்வாகியான பெண் முன்விரோதம் காரணமாக கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 views

பிற செய்திகள்

குடிநீர் கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டி - 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகே உள்ள குடிநீர் கிணற்றில், காட்டெருமை கன்றுக் குட்டி தவறி விழுந்தது.

5 views

ராஜபாளையம்: வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி - இருவர் கைது

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.

207 views

திருச்சுழி குண்டாறு பகுதிகளில் மணல் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

19 views

தோவாளையில் வெறிச்சோடி காணப்படும் மலர் சந்தை...

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் செய்ய சில கட்டுபாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

7 views

கொரோனா மருத்துவ கழிவுகள் "அறிவியல் ரீதியாக அழிக்க வேண்டும்" - மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றிட திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

60 views

திருப்பரங்குன்றம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது - பாகனை மிதித்து தூக்கி வீசிய யானையால் பரபரப்பு

திருப்பரங்குன்றம் கோயில் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

373 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.