அமைச்சர் பேசும் போது தூங்கிய வேட்பாளர் - முகம் சுழித்த கூட்டணி கட்சியினர்
மயிலாடுதுறை மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் பூம்புகாரில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் பூம்புகாரில் நடைபெற்றது. அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, மேடையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வேட்பாளர் ஆசைமணி தூங்கி விழுந்தார்.
Next Story