பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் - காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன்
பதிவு : மார்ச் 21, 2019, 11:16 AM
பங்குனி உத்திர திருவிழா, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகக்கடவுளின் மூன்றாம் படைவீடான பழனியில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனையொட்டி, பழனியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பாதயாத்திரையாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு சில பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து, கோலாட்டம் ஆடியபடி பழனிக்கு வந்தனர். பங்குனி உத்திர தேரோட்டத்தை பார்க்க குவியும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பழனியில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் : அலைமோதிய கூட்டம்

இன்று வைகாசி மாதத்தின் இறுதி முகூர்த்த நாள் என்பதால் பழனியில் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

31 views

பழனியில் ரோப்கார் சேவை ஒருநாள் நிறுத்தி வைப்பு...

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

31 views

பழனி கோயிலில் ரூ.1.50 கோடி உண்டியல் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியலில், 16 நாட்களில் ஒன்றரை கோடி ரூபாய் காணிக்கை சேர்ந்துள்ளது.

50 views

பிற செய்திகள்

விராலிமலை : குடிநீருக்காக மாலை முதல் காலை வரை காத்திருக்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்துள்ள பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் மாலை முதல் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

4 views

அருப்புக்கோட்டை : குடிநீர் வழங்கப்படவில்லை என மக்கள் சாலை மறியல்

அருப்புக்கோட்டையில் திருநகரம் பகுதிக்கு உட்பட்ட 22, 23, 26, 27வது வார்டுகளில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து, மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

10 views

தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம் - சகாயம் ஐஏஎஸ்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தாம் வெளியிட்ட அறிக்கையை அரசு பின்பற்றியிருந்தால், சென்னையில் இன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

13 views

குறைந்த மழையின் அளவு : நெல்லை அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது

நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

15 views

பொறியியல் மாணவர் சேர்க்கை : 25-ஆம் தேதி தொடங்கும்

பொறியியல் மாணவர் சேர்க்கை, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

குரூப்-1 தேர்வு குளறுபடி- டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

குரூப் 1 முதல்நிலை தேர்வில் கேள்விகளும், விடைகளும் தவறாக இருந்ததாக உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.