துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு - ஐஸ் ஹவுஸ் போலீசாரும் பங்கேற்பு

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சுமார் 91 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் ஐஸ் ஹவுஸ் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு - ஐஸ் ஹவுஸ் போலீசாரும் பங்கேற்பு
x
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சுமார் 91 துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் ஐஸ் ஹவுஸ் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பதட்டமான 10 வாக்கு சாவடிகள், 2 தீவிர பதட்டமான சாவடிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவல்லிக்கேணி துணை ஆணையர் மயில்வாகணன், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் இந்த ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்