திமுக தேர்தல் அறிக்கை, பாமக அறிக்கையின் காப்பி - ஏ.கே.மூர்த்தி குற்றச்சாட்டு
காப்பி அடிப்பதற்காகவே பிறந்தவர்கள் திமுகவினர்
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி, வேலூரில் பாஜக அலுவலகத்தில் அக்கட்சி பிரமுகர்களை சந்தித்தார்.அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 70 சதவீதம் பாமகவின் அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.காப்பி அடிப்பதற்காகவே பிறந்தவர்கள் திமுகவினர் என்றும் அவர் தெரிவித்தார்
Next Story