பொள்ளாச்சி சம்பவம் - உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சம்பவம் - உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்
x
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்,  வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரவேண்டும் என முழக்கம் எழுப்பினர்.  இதேபோல் சமுக நீதி வழக்கறிஞர் சங்கம், மற்றும் பெண் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்