பொள்ளாச்சி விவகாரத்தில் தமக்கு எந்த சம்பந்தமும் கிடையாது - பார் நாகராஜ்

பொள்ளாச்சி விவகாரத்தில் தமக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என பார் நாகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
x
பொள்ளாச்சி விவகாரத்தில் தமக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என பார் நாகராஜ் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியரிடம், இது குறித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்