தேர்தலின் போது சட்ட விரோத பண பரிவர்த்தனை : 1800 425 6669 எண்ணில் புகார் அளிக்கலாம்

தேர்தலின் போது சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக தொலைபேசி, மின்னஞ்சல், பேக்ஸ், வாட்ஸ் அப் எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
x
தேர்தலின் போது சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக தொலைபேசி, மின்னஞ்சல், பேக்ஸ், வாட்ஸ் அப் எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்