"ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதை தடுத்திட வேண்டும்" - உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் மனைவி கோரிக்கை

உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரன் மனைவி கோரிக்கை
x
பாகிஸ்தான் தீவிரவாதிகளால், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதை, தடுத்திட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர் சிவவந்திரனின் மனைவி காந்திமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தந்தி டிவிக்கு, பிரத்யேக பேட்டியளித்துள்ள காந்திமதி, 44 ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு, ஒருகோடியே ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்