உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்...

விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு : கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்...
x
விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் படை வீட்டில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தாராபுரத்தை  அடுத்த பெல்லம்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்