வேட்புமனுவுடன் 5 ஆண்டுகள் வருமான வரி கணக்கு கட்டாயம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ

வேட்பாளர்கள் தங்களது 5 ஆண்டு வருமான வரி கணக்கை வேட்புமனுவுடன் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
x
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது 5ஆண்டு வருமான வரி கணக்கை வேட்புமனுவுடன் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒட்டு மொத்தமாக தேர்தலை நடத்த ஆணையம் தயாராக இருப்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்