அபூர்வ வரையாடுகள் 45 குட்டிகளை ஈன்றுள்ளதாக தகவல்

கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் அபூர்வ வகை வரையாடுகள் உள்ளன.
அபூர்வ வரையாடுகள் 45 குட்டிகளை ஈன்றுள்ளதாக தகவல்
x
கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் அபூர்வ வகை வரையாடுகள் உள்ளன. அவை ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குட்டிகளை ஈன்று வருகின்றன. இந்நிலையில், வரையாடுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட இம்மாதம் இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.  ராஜமலையில் சுற்றித் திரியும் வரையாடுகள், இதுவரை 45 குட்டிகளை ஈன்றுள்ளதாக வன உயிரின பாதுகாவலர்கள் தெரிவித்து உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்