என்னோடு தொலைபேசியில் பேசினார் சுதீஷ் - துரைமுருகன்

தேமுதிகவுக்கு ஒதுக்க தொகுதிகள் இல்லை - துரைமுருகன்
x
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகனுடன் சென்னையில் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தனர். 
கூட்டணியில் இடம் இல்லை என கை விரித்த துரைமுருகன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பேசிய பிறகு, முடிவை சொல்வதாக கூறி,
தேமுதிக நிர்வாகிகளை திருப்பி அனுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்