கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட்ட மூதாட்டி
ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள முதலியார்பட்டித் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நூறாண்டுக்கு மேல் நடக்கும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சியில், முத்தம்மாள் என்ற மூதாட்டி, கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளை கொண்டு செய்த அப்பம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
Next Story