ராமராஜ்ய ரதயாத்திரை : ஏராளமானோர் பங்கேற்பு

ராம ராஜ்யத்தை அமைக்க வேண்டும், ராமர் கோவில் கட்ட வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன் வைத்து ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு ராமராஜ்ய ரத யாத்திரை துவங்கியது.
ராமராஜ்ய ரதயாத்திரை : ஏராளமானோர் பங்கேற்பு
x
ராம ராஜ்யத்தை அமைக்க வேண்டும், ராமர் கோவில் கட்ட வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன் வைத்து ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு ராமராஜ்ய ரத யாத்திரை துவங்கியது. ஸ்ரீ ராமதாச மிஷன் யுனிவர்சல் ஏற்பாட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த ரத யாத்திரையில் ஏராளமான ராம பக்தர்கள், சன்னியாசிகள் பங்கேற்றனர் ராமேஸ்வரத்தில் தொடங்கிய ரதயாத்திரை ஏப்ரல் 13ம் தேதி ராமநவமி அன்று அயோத்தியில் முடிவடைகிறது.

Next Story

மேலும் செய்திகள்