சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
x
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக நள்ளிரவு ஒருமணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்